cricket தினேஷ் கார்த்திக்கின் பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து? நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் சார்பில் கரீபியன் பிரிமி யர் லீக் டி-20 தொடர் நடைபெற்று வரு கிறது.